Nadi Suddhi Pranayama Yoga

Naadi sudhi pranayama

Nadi Suddhi

Be blessed by the divine to prepare yourself for meditation there is Nadi Shuddhi Pranayama Yoga that is taught by Sri vethathithri Maharishi which can be done just before you start your meditation how is this Nadi Shuddhi Pranayama done it is extremely simple Pranayama where you keep your left hand in “Chin Mudra” like this,

and related keep your left hand over your left eye in a relaxed position using your right hand close your right nostril with your thumb you are right now that is and open your left nostril but keep these two fingers close to your left after and gently deeply inhale using your left nostril and then close your left nostril while opening the right nostril Outhale that is exempt through your right nostril again through the right nostril nose your right nostril open your left nostril and exit inhale example

so, automatically when you forgot 10 times you would have completed balancing the leader “pingala Nadi” and open your “sushumna Nadi” social automatically clear you are not so that your Kundalini can start to activate and you can start to succeed in your meditation now let me demonstrate to you how to do this particular Pranayama.

நாடி சுத்தி (Nadi Suddhi)

கீழே கொடுக்கபட்டுள்ள வீடியோவில் மிக விளக்கமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக விளக்கம் அளித்துள்ளார்கள்

Nadi Suddhi Pranayama Yoga | நாடி சுத்தி செய்முறை:

நல்ல காற்றோட்டமான விலாசம் அறையில் ஒரு விரிப்பின் மீது பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் இந்த இரண்டு ஆசனங்கள் செய்ய முடியாவிட்டால் சாதாரண நிலையில் அமர்ந்து கொண்டு சுகாசனத்தில் முதுகு தண்டு வளையாமல் நேராக வைத்துக்கொள்ள வேண்டும் முதலில் இரண்டு நாசிகளின் வழியாகவும் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட வேண்டும் மூச்சு சாதாரண நிலைக்கு வந்தவுடன் இடது கையை இடது தொடை மேல் வைத்துக்கொண்டு வலது நாசியை வலது கட்டை விரலால் மூடிக் கொண்டு இடது நாசி துவாரம் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும் உடனே வலது மோதிர விரலால் இடது நாசித் துவாரத்தை அடைத்துக் கொண்டு வலது நாசி துவாரம் வழியாக மெதுவாக மூச்சை வெளியே விடவேண்டும் பின் அதே வலது நாசி துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து கட்டை விரலால் வலது நாசித் துவாரத்தை அடைத்துக் கொண்டு இடது நாசி துவாரம் வழியாக மூச்சை மெதுவாக விட வேண்டும் எந்த நிலையிலும் மூச்சை உள்ளே நிறுத்தக்கூடாது இது ஒரு சுற்று ஆரம்பத்தில் மூன்று முதல் ஐந்து சுற்றுகள் வரை செய்யலாம் இதை முடிந்தவரை கூட்டிகொண்டே செல்லும் பொழுது உடல் ஆரோக்கியமாக இருக்கும் உடலில் இருக்கக்கூடிய 72,000 நாடி நரம்புகளுக்கும் நல்ல காற்றை எடுத்துச் செல்லும், உடம்பில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் இதனுடைய சிறப்புகளை திரு ஹீலர் பாஸ்கர் ஐயா மிகச்சிறப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் கூறியிருக்கிறார் அதை முழுமையாகப் பார்த்து தெளிவடையும்.

நன்றி, வாழ்க வளமுடன்

Body Heat Reduce Within a Minute Nadi Suddhi Video Link

 

இதை ஒரு நிமிடம் செய்தால் நடக்கும் அதிசயம்

அற்புத நன்மை தரும் நாடி சுத்தி

Julkaissut Trends Bell Sunnuntaina 15. maaliskuuta 2020

 

மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்கள் FacebookTwitter, ஆகியவற்றில் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

 

Nadi Suddhi Vethathiri Maharishi

 

 

2 thoughts on “Nadi Suddhi Pranayama Yoga

Leave a Reply

Your email address will not be published.