Money Making | Attraction Law Secret | OMG

பணம் ஈர்ப்பு விதி

            பணம் பணத்தை பற்றி சொல்லவே வேண்டியதில்லை என்று இந்த பிரபஞ்சத்தை ஆட்டிப்படைக்க கொண்டிருக்கக் கூடிய ஒரே ஒரு சொல் பணம். அதை எவ்வாறு நாம் Money Making வாழ்க்கையில் ஈர்ப்பது நிறைவோடு வாழ்வது அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி முழு விளக்கமும் கீழே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Money Making | Attraction Law Secret | Tamil Part 1

Money Making | Attraction Law Secret

  முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் பணம் என்பது நாம் வாழ்வதற்காகவே ஆனால், நாம் சம்பாதிப்பதற்காக வே வாழக்கூடாது, இன்று மனிதர்கள் பலர் பணம் சம்பாதிப்பதிலேயே தனது ஆயுள் முழுவதையும்  முடித்து விடுகிறார்கள் என்றால் இது ஒரு  தவறான ஒரு வாழுதல் ஆகும். இந்த முறையை மாற்றி நமக்கு தேவையானதை தேவையான போது ஈர்க்கக்கூடிய ஒரு பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும், அது நம்மால் முடியும் எதை எண்ணுகிறோமோ அதுவாக வாழுகின்றோம், ஆனால் அதை எவ்வாறு என்ன வேண்டும் என்பதில் கவனம் தேவை.

        அதுதான், காந்த தத்துவ ஈர்ப்புவிதி எங்களிடம் போதுமான அளவு பணம் இல்லை என்ற காரணத்தினால் பணத்தை வெறுக்கிறார்கள் பணத்தின் மீதான ஒரு அச்சம் எவ்வளவு பணம் இருந்தாலும் ஐயோ அதற்கு வேண்டுமே அதற்கு வேண்டும் என்று பயத்தோடு எண்ணுகிறார்கள் நீங்கள் வெறுக்கின்ற ஒரு பொருள் உங்களை நோக்கி எப்படி வரும் பணமும் அப்படியே நம்மிடம் பணம் இல்லை என்பதினால் என்பது உங்களுடைய கவனம் இருந்தால் நிச்சயமாக உங்களிடம் பணம் சேராது அப்படியே பணம் சேர்ந்தாலும் அதனால் நிறைவு வராது எப்பொழுதும் நீங்கள் செலவு செய்ய விரும்பும் தொகையை உங்களிடம் இருப்பதாகவும் அதை நீங்கள் குறிப்பிட்ட அளவு செலவிற்கு பயன்படுத்துவதாகும் கற்பனை செய்யவேண்டும் உங்களுடைய எண்ணம் சொல் செயல் அனைத்தும் உங்களிடம் பணம் இருப்பதாகவும் நீங்கள் ஒரு செல்வந்தர் போலவும் இருக்க வேண்டும் என்னிடம் பணம் இல்லை அது மிகவும் காஸ்ட்லி என்னால் வாங்க முடியாது என்னால் அதைச் செய்ய முடியாது என்னால் அங்கு போக முடியாது என்கின்ற எதிர்மறையான எண்ணங்களை நீங்கள் மனதில் விதைத்தார் எதிர்மறையான பலன்களை கொடுக்கும் பணம் இல்லை என்கின்ற பேச்சு உங்களிடம் வரக்கூடாது, எந்த சூழ்நிலையிலும்.

     உங்களிடம் இருக்கும் பணத்தை முதல் நன்றி சொல்லுங்கள் ஒவ்வொரு முறையும் நீங்கள் பணத்தை கையாளும் பொழுது அது பத்து மடங்காக 20 மடங்காக என்னிடமே திரும்பி வரும் என்ற எண்ணத்தோடு அதை சில விஷயங்களை உங்களிடம் போதுமான அளவு பணம் இருப்பதாகவும் நீங்கள் வாங்க விரும்புவர்கள் இவற்றையெல்லாம் ஒரு பட்டியலிடுங்கள் உங்களுடைய எண்ணம் எப்பொழுதும் ஒரு பெரிய செல்வந்தர் போல் சிந்தனையை இருக்க வேண்டும்.

    எல்லா சக்திகளும் வளங்களும் உங்களிடம் இருக்கின்றன நீங்கள் ஒரு அற்புதமான நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் ஒரு அற்புதம் என்பது வேறு அதிர்ஷ்டம் என்பது வேறு இவ்விரண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நம் அற்புதத்தை எதிர்பார்க்கலாம் அதற்காக காத்திருக்கலாம் அதிர்ஷ்டத்தை அல்ல எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள் அற்புதமான விஷயங்கள் நம்மை தேடி வரும் ஏனெனில் நாம் இந்த பிரபஞ்சத்தின் ஒரு அங்கம் சுற்றியுள்ள வளங்களை நீங்கள் வைத்திருக்க கூடிய செல்வங்களை உங்களை சுற்றி இருக்கக் கூடிய நல்ல விஷயங்களை போற்றுங்கள் உங்களுக்கு தேவையான பணம் உங்களிடம் இருப்பதாக எப்போதும் நினையுங்கள் பணம் உங்களைத் தேடி வரும் எந்த சூழ்நிலையிலும் இறுதி நேரம் வரை எனக்கு இந்த இடத்திலே பணம் வருமோ வராதோ என்கின்ற எதிர்மறையான எண்ணங்களை விதைக்கத் கடைசி நிமிடம் வரை எனக்கு எப்படியாவது அந்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் எனக்கு பணம் வரும் தான் இந்த செயலை செய்து முடிப்பேன் என்ற எண்ணத்தில் உறுதியாக இருங்கள் செல்வார்கள் ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் போதும் அந்த பாலை முழுவதும் விஷமாகி விடும் அதுபோல உங்களிடத்திலே 99% தைரியமான தன்னம்பிக்கையான நேர்மறையான எண்ணங்கள் இருக்கிறது என்று சொன்னால் அந்த ஒரே ஒரு சொட்டு விஷம் போல எதிர்மறையான எண்ணம் வந்து விழுந்து விட்டால் உங்களுடைய ஒட்டுமொத்தமான அந்த செயல்பாடும் வீணாகிவிடும்.

பணம்தான் பணத்தை ஈர்க்கும் நிறை தான் நிறைய இருக்கும் பணம் இந்த உலகத்தில் சக்திவாய்ந்த ஆற்றல்மிக்க ஒரு சொல் பணம் இல்லாதவர்கள் இந்த பிரபஞ்சத்திலேயே வாழ முடியாத சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள் பணத்தின் மதிப்பை உணர்ந்து அதை சரியாக திட்டமிட்டு செயலாற்றி அதை நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும் அத்தகைய ஆற்றல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது அதை சரியானபடி புரிந்துகொண்டு பயன்படுத்தக்கூடிய நுட்பத்தை மட்டும் தெரிந்துகொண்டால் போதும் பணம் நாம் சொல்பேச்சு கேட்கும் இல்லை என்றால் பணத்திற்காக நாம் அதனுடைய சொல்பேச்சு கேட்டு ஒழுக்கம் தவறி தவறான வழிகளில் பணத்தை சேர்க்கும் செயலில் ஈடுபட்டு விடுவோம் ஆகவே பணத்தை ஈர்க்கும் வழிகளில் கவனமாக இருக்கவேண்டும் அந்த எண்ணத்தில் உறுதியாகவும் கவனமாக இருந்து செயல்பட்டால் நிச்சயம் பணம் உங்கள் வசம்.

      நான் ஒரு பண காந்தம் பிரபஞ்சத்தின் பணக்கார விதிகளுக்கு உட்பட்டது என்னுடைய செயல்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் உங்களை நோக்கி பணம் விற்கப்படுவதாக எண்ணங்கள் உங்களுக்கு தேவையான பணத்தை ஒரு சீட்டில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் கண்ணில் அடிக்கடி படும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.

நன்றி,

வாழ்க வளமுடன்.

Money Making Attraction Law Secret Tamil Video

Money Making | 786 Note Secret | Tamil Part 2
Click Here
How to sell old coin and 786 note ?
Clik Here
 

ஆகிய பதிவுகளையும் பாருங்கள்.

மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்கள் FacebookTwitter, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

Money making ideas tamil

 

4 thoughts on “Money Making | Attraction Law Secret | OMG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *