Money Making | 786 Note Secret | Easy

Money Making Secret

 

பண ஈர்ப்பு விதி 786 ரகசியம் என்ன?

 

செல்வத்திற்கான ரகசியம் வீடியோ உள்ள பண ஈர்ப்பு விதி பாகம் 1. என்ற தலைப்பில் நாம் பேசி இருக்கோம் அதை பார்ககாத நண்பர்கள் Money Making Tamil Part 1 பார்க்கவும்

https://trendsbell.com/money-making-tamil-part-1/

 அந்த வீடியோவை பார்த்து விட்டு, அதன் பிறகு  இதை பார்த்தால் விளக்கமாக புரியும், ஏன் செல்வந்தர்கள் எப்போதுமே செல்வந்தர்களாக இருக்க ஏழைகள் ஏழைகளாகவே இருக்காங்க என்பன ஒரு குறிப்பிட்ட சாராருக்கு போய் சேர்ந்து இருக்கு அப்படின்னு அதை பற்றி பல கேள்விகள் நமக்குள் இருக்கலாம்.

money making

Money Making Secret About 786

 

ஏன்னெற்றால், செல்வந்தர்கள் எப்பவுமே செல்வத்தையும் சாதனைகளைப் பற்றியும் வளர்ச்சியைப் பற்றியும் ஆனந்தத்தை பற்றியும் அதை எப்படி கொண்டாடணும் அப்படின்னு நினைச்சிட்டு இருப்பாங்க அவர்களுக்கு தேவையானது அவர்களை வந்து அடைகிறது அதுவே அவர்களுடைய வாழ்க்கை மாறிப் போன ஏழைகள் தன்னுடைய இயலாமை என்னிடம் பணம் இல்லை நான் துன்பப்படுகிறான் பிரச்சனையில் இருக்கேன் கடனாய் இருக்க வருத்தமாக நோய்வாய்ப் பட்டிருக்கிறான் தோல்வி இந்த மாதிரியாக நெகட்டிவாக நினைத்து நினைத்து அவங்க அதே சூழ்நிலையில் வாழ்ந்துட்டு இருக்காங்க ஆனால் பிரபஞ்சத்தின் விதி என்று பார்த்தீங்கன்னா நீங்க எதை நினைக்கிறீகளோ அது உங்கள் பால் அப்படியே ஈர்க்க படுகிறது, இதுதான்எண்ணம் போல் வாழ்வு” உங்கள் வாழ்வில் செல்வம் வேண்டும். என்று நீங்க நினைத்தால் எப்போதும் செல்வத்தைப் பற்றி பேசுங்கள் கேளுங்க சொல்லுங்க அதை உணருங்கள் உணர்ந்தபடி அதை உருவப்படத்தை நினைத்துப் பாருங்கள்,

 

    அப்போது அது உங்கள் பால் ஈர்க்கப்படும் பணத்த சேர்ப்பதற்கான ஒரு டிப்ஸ் அவங்களுக்கு நான் சொல்லப் போறேன் பணம் உங்களை வந்தடைவதற்கு கான பல வழிகளை ஈர்ப்புவிதி அப்படித்தான் கொடுத்திருக்கேன் மேலும் இன்னிக்கி நாம பாக்கப் போற டிப்ஸ் என்னன்னு கேட்டீங்கன்னா 786 பற்றிய ரகசியம், எத்தனை மணிக்கு பார்க்க போறோம் முதல்ல 786 (Money making )அப்படிங்கறது மதம் சம்பந்தப்பட்ட விஷயமே கிடையாது. நான் மனங்களுக்கு சம்பந்தம் உண்டு என்று எங்கேயும் ஒருபோதும் செல்வதில்லை என நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் பணத்தைவிட மனிதர்கள் மட்டுமே மிகவும் முக்கியம் என்று கருதும் 786 நோட் இது முழுக்க முழுக்க வசதி இல்லாதவர்களை வசதி உள்ளவர்களாக மாற்றுவதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட ஒரு மந்திரச்சாவி இந்த பணத்திற்காக ஒத்த பாஸ்வேர்டு என்று சொல்லலாம் ஏன்னா இந்த 786 பற்றி தகவல் தெரியாதபோது பணத்தை எப்படி கையாண்டு இருப்பீர்கள்,

 

        ஒருவரிடம் கொடுக்கும்போது அல்லது வாங்கும் போதோ உங்களுடைய உங்களிடத்தில் இருக்கக்கூடிய சேமித்து வைத்திருந்த அந்த நோட்டுகள் மீது கவனம் செலுத்தி இருக்க மாட்டீங்க இதுதான் மனிதனுடைய இயல்பு ஆனால் விவேகானந்தர் என்ன சொல்றான்னு கேட்டீங்கன்னா நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்று சொல்லியிருக்கிறார் இளம் வயதில் கோடீஸ்வரரான பேஸ்புக் நிறுவனர் மார்க் என்ன சொல்றான்னு கேட்டீங்கன்னா உங்கள் கவனத்தை தன் மீது குவிகிறது உங்களை காப்பாற்றும் அல்லது நீங்கள் எதற்காக அதிக நேரம் ஒதுக்குவது உங்களை காப்பாற்றும் இப்போது 786 அப்படிங்கற கரன்சி நோட்டு தகவல் உங்களுக்கு தெரிஞ்ச அதுக்கப்புறம் நீங்க என்ன செய்வீங்க கேட்டீங்கன்னா சற்று சிந்தித்து பாருங்கள் உங்களை அறியாமலேயே நீங்க பணத்தின் மீது கவனம் செலுத்தி இருப்பீங்க அதாவது பணத்தின் மீது விருப்பம் கொண்டிருப்பீர்கள்,

     இன்றைய காலகட்டத்தில் நம்மீது நமக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையை விட பணத்தின்மீது இருக்கக்கூடிய நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், பணம் இருந்தால் பத்து நபர்கள் நாம் கூட இருந்ததற்கு சமம் பணம் இன்னைக்கு நம்பிக்கை தைரியம் அனைத்தையும் அளிக்கக்கூடிய ஒரு ஆயுதமாக இருக்கிறது அப்படிப்பட்ட பணத்தை நாம் எப்படி விரைவாக அடைவது அதற்கான விளக்கத்தை தான் இந்த பதிவில் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், ஒரு இடத்திற்கு செல்கிறீர்கள் அங்கேயே அனைத்து விதமான விஷயங்களும் இருக்கின்றது ஆனால் உங்களுடைய பாக்கெட்டில் பணம் இல்லை அப்போது உங்களுடைய மனம் வெறுமனே இருக்கும் ஆனால் அதுவே பணம் உங்கள் இடத்தில் இருந்தால் அப்போது உங்கள் இடத்தில் இருக்கின்ற நம்பிக்கை தைரியம் எந்த அளவில் உங்களுக்கு இருக்கும் என்பது உங்களுக்கே புரியும் ஏனென்றால் உங்களுடைய வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்களை நீங்கள் பணத்தின் வாயிலாக பெற்று இருப்பீர்கள் உங்களுக்கோ உங்களது குழந்தைகளுக்கோ பொருளோ அல்லது அவர்கள் அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதிலும் பணத்தினால் நீங்கள் நிறைய இடத்தில் மனம் வருத்தப்பட்டு வந்திருப்பீர்கள் இன்று உங்கள் கையில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் வாழக் கூடிய சூழ்நிலையில் இருப்பீர்கள்.

  விருப்பத்தின் நிலை பெற்று விட்டால் பணம் கண்டிப்பாக உங்களை வந்தடைவது உறுதி, இதுவரை நீங்கள் பணத்தை கொடுக்கும் போதும்  ஒவ்வொரு தடவை பணத்தை செலவு பண்ணும் போதும் பணத்தை வாங்கும்போது அதில் 786 நீங்கள் தான் நீங்க பார்பீர்கள் இதுல நிறைய பேர் சொல்வார்கள் 786 என்று ஒரு அதிர்ஷ்டம் எனக்கு கேது சுக்கிரன் இருக்கு அப்படின்னு சொல்வாங்க ஜாதகரீதியாக அதுல வந்து பச்சை புடவை எல்லாம் சொல்லுவாங்க ஆனா இதெல்லாம் உங்க எண்ணத்தை பணத்தின் மீது செலுத்துவதற்காக பணத்தின் மீது என்பதற்காக ஏனென்றால் எண்ணமே இல்லை என்றால் எதுவும் இல்லை என்பதற்கு அப்பால் ஒன்றும் இல்லை.

“எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைத்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினினும் மாற்றங்காணும்;
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்.”

ஒரு படகை ஓட்டிக் கொண்டு போகிறோம். துடுப்பை எந்தெந்த இடத்தில் உபயோகப்படுத்த வேண்டுமோ, அப்படி உபயோகப்படுத்தினால் நேராக நாம் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரலாம். அதுபோலவே நமது வாழ்க்கையில் ஒவ்வொரு எண்ணத்தையும் சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றி மட்டுமே..

– வேதாத்திரி மகரிஷி

 

 

Money Making Secret Part 1 பார்க்க கீழே கிளிக் செய்யவும்

Click Here

Money Making | How to sell old coin and 786 note Tamil?

Click Here

ஆகிய பதிவுகளையும் பாருங்கள்.

மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்கள் FacebookTwitter, உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

மேலும் முழு விளக்கம்  பெற மேலே வீடியோவை பார்க்கவும்.

Money making ideas Tamil

5 thoughts on “Money Making | 786 Note Secret | Easy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *