Maitreya Muhurtham |மைத்ர முகூர்த்தம்|

Maitreya muhurtham Maithra Mythra மைத்ர முகூர்த்தம்

மைத்ர முகூர்த்தம் | Maitreya Muhurtham

விவாக முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், லக்ன நிர்ணய முகூர்த்தம் என பல வகையான முகூர்த்தங்கள் உள்ளன. அந்த வகையில் இவற்றில் யாருமே அறிந்திராத மைத்ர முகூர்த்தமும் உள்ளது. இந்த முகூர்த்தம், கடன்களை அடைக்க உகந்த நேரமாக உள்ளது.

மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.

செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேர்கின்ற நாளில் மேஷ லக்னம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேர்கின்ற நாளில் விருச்சிக லக்னம் அமைந்துள்ள நேரமும் மைத்ர முகூர்த்தமாகின்றது.

மேற்படி காலங்களில் லக்னமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 சதவித பலன்களை பெறலாம். ஆனால் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து அமைந்தால் நிச்சயமாக முழுப்பலன்களையும் பெறலாம்.

கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம் (Maitreya | mythra muhurtham )

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதையும் திருப்பி கொடுக்கும் வகையில் வசதி வாய்ப்புகள் உருவாகும்.

மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பரிகாரங்கள் உண்டு. வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், நம் முன்னோர்கள் கூறியுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக கடன் தொல்லைகள் தீரும்.

அஸ்வினி நட்சத்திரமும்-மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும்-விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர். அத்துடன் செவ்வாயின் நட்சத்திரமும், சனிக்கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம்.

செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாள் மற்றும் நேரத்தில் கடனை திருப்பி கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பி தரலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பி தரலாம்.

சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

மைத்ர முகூர்த்தம் ( Maitreya | Mythra Muhurtham ) கணக்கிடும் முறை :

1. செவ்வாய்க்கிழமையும் + அசுவனி நட்சத்திரமும்+ மேஷ லக்கினம் – 100%
2. செவ்வாய்க்கிழமையும் + அனுஷ நட்சத்திரமும் + விருச்சிக லக்கினம் – 100%
3. வேறு கிழமைகள் + அசுவனி நட்சத்திரமும்+ மேஷ லக்கினம் – 75%
4. வேறு கிழமைகள் + அனுஷ நட்சத்திரமும் + விருச்சிக லக்கினம் – 75%

How Maitreya | Mythra Muhurtham is calculated?

Option 1 – Tuesday + Aswini Natchathiram + Mesha Lagnam – 100% Effective
Option 2 – Tuesday + Anusha Natchathiram + Viruchiga Lagnam – 100% Effective
Option 3 – Any other day + Aswini Natchathiram + Mesha Lagnam – 75% Effective
Option 4 – Any other day + Anusha Natchathiram + Viruchiga Lagnam – 75% Effective

கடன் அடைக்க மற்ற உகந்த நேரங்கள்:-

செவ்வாய்க்கிழமை – சனி ஓரை ( Tuesday – Sani Horai)
செவ்வாய்க்கிழமை – செவ்வாய் ஓரை (Tuesday – Sevvai Horai)

சனிக்கிழமை – செவ்வாய் ஓரை (Saturday – Sevvai Horai)
சனிக்கிழமை – சனி ஓரை ( Saturday – Sani Horai)

சனிக்கிழமை – குளிகை நேரம் – சூர்யோதயத்தில் இருந்து 1 மணி 30 நிமிடங்கள்
Saturday – Kuligai Time – 1 Hour 39=0 Minutes from the Sunrise.

மைத்ர முகூர்த்த நேரம் 2022 ( Maitreya | Mythra Muhurtham 2022 )

மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2022 – Maitreya Muhurtham January 2022 dates and timings

11.1.2022 செவ்வாய்க்கிழமை மதியம் 12:05 மணி முதல் 01:53 வரை – மார்கழி – 27

27.1.2022 வியாழக்கிழமை அதிகாலை 1:28 மணி முதல் 03:40 வரை – தை -14

மைத்ரேய முகூர்த்தம் பிப்ரவரி 2022 – Maitreya Muhurtham February 2022 dates and timings

7.2.2022 திங்கட்கிழமை காலை 10:19 மணி முதல் 12:07 வரை – தை – 25

22.2.2022 புதன்கிழமை இரவு 11:38 மணி முதல் 23.2.2022 வியாழக்கிழமை 1:54 வரை – மாசி – 11

மைத்ரேய முகூர்த்தம் மார்ச் 2022 – Maitreya Muhurtham March 2022 dates and timings

6.3.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8.33 மணி முதல் 10:21 வரை – மாசி – 22

22.3.2022 செவ்வாய்க்கிழமை இரவு 9.52 மணி முதல் 1:01 வரை – பங்குனி – 9

மைத்ரேய முகூர்த்தம் ஏப்ரல் 2022 – Maitreya Muhurtham April 2022 dates and timings

3.4.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 6.43 மணி முதல் 8.31 வரை – பங்குனி – 20

 

மைத்ர முகூர்த்தம் ஜனவரி 2022 – Mythra Muhurtham January 2022

மைத்ர முகூர்த்தம் பிப்ரவரி 2022 – Mythra Muhurtham February 2022

மைத்ர முகூர்த்தம் மார்ச் 2022 – Mythra Muhurtham March 2022

மைத்ர முகூர்த்தம் ஏப்ரல் 2022 – Mythra Muhurtham April 2022

மைத்ர முகூர்த்தம் மே 2022 – Mythra Muhurtham May 2022

மைத்ர முகூர்த்தம் பிப்ரவரி 2022 – Mythra Muhurtham June 2022

மைத்ர முகூர்த்தம் ஜூலை 2022 – Mythra Muhurtham July 2022

மைத்ர முகூர்த்தம் ஆகஸ்ட் 2022 – Mythra Muhurtham August 2022

மைத்ர முகூர்த்தம் செப்டம்பர் 2022 – Mythra Muhurtham September 2022

மைத்ர முகூர்த்தம் அக்டோபர் 2022 – Mythra Muhurtham October 2022

மைத்ர முகூர்த்தம் நவம்பர் 2022 – Mythra Muhurtham November 2022

மைத்ர முகூர்த்தம் டிசம்பர் 2022 – Mythra Muhurtham December 2022

மைத்ர முகூர்த்தம் ஜனவரி 2023 – Mythra Muhurtham January 2023

மைத்ர முகூர்த்தம் பிப்ரவரி 2023 – Mythra Muhurtham February 2023

மைத்ர முகூர்த்தம் மார்ச் 2023 – Mythra Muhurtham March 2023

மைத்ர முகூர்த்தம் ஏப்ரல் 2023 – Mythra Muhurtham April 2023

மைத்ர முகூர்த்தம் மே 2023 – Mythra Muhurtham May 2023

மைத்ர முகூர்த்தம் ஜூன் 2023 – Mythra Muhurtham June 2023

மைத்ர முகூர்த்தம் ஜூலை 2023 – Mythra Muhurtham July 2023

மைத்ர முகூர்த்தம் ஆகஸ்ட் 2023 – Mythra Muhurtham August 2023

மைத்ர முகூர்த்தம் செப்டம்பர் 2023 – Mythra Muhurtham September 2023

மைத்ர முகூர்த்தம் அக்டோபர் 2023 – Mythra Muhurtham October 2023

மைத்ர முகூர்த்தம் நவம்பர் 2023 – Mythra Muhurtham November 2023

மைத்ர முகூர்த்தம் டிசம்பர் 2023 – Mythra Muhurtham December 2023

மைத்ர முகூர்த்தம் ஜனவரி 2024 – Mythra Muhurtham January 2024

மைத்ர முகூர்த்தம் பிப்ரவரி 2024 – Mythra Muhurtham February 2024

மைத்ர முகூர்த்தம் மார்ச் 2024 – Mythra Muhurtham March 2024

மைத்ர முகூர்த்தம் ஏப்ரல் 2024 – Mythra Muhurtham April 2024

மைத்ர முகூர்த்தம் மே 2024 – Mythra Muhurtham May 2024

மைத்ர முகூர்த்தம் ஜூன் 2024 – Mythra Muhurtham June 2024

மைத்ர முகூர்த்தம் ஜூலை 2024 – Mythra Muhurtham July 2024

மைத்ர முகூர்த்தம் ஆகஸ்ட் 2024 – Mythra Muhurtham August 2024

மைத்ர முகூர்த்தம் செப்டம்பர் 2024 – Mythra Muhurtham September 2024

மைத்ர முகூர்த்தம் அக்டோபர் 2024 – Mythra Muhurtham October 2024

மைத்ர முகூர்த்தம் நவம்பர் 2024 – Mythra Muhurtham November 2024

மைத்ர முகூர்த்தம் டிசம்பர் 2024 – Mythra Muhurtham December 2024

மைத்ர முகூர்த்த நேரம் 2022 ( Maitreya | Mythra Muhurtham 2022 )

10.1.2021 ஞாயிறு காலை 5.18 மணி முதல் 7.18 மணி வரை

20.1.2021 புதன் மதியம் 2 மணி முதல் 2.55 மணி வரை

21.1.2021 வியாழன் மதியம் 1.10 மணி முதல் 3.10 மணி வரை

17.2.2021 புதன் காலை 10.32 மணி முதல் 12.32 மணி வரை

5.3.2021 வெள்ளி இரவு 11.05 மணி முதல் 1.05 மணி வரை

16.3.2021 வெள்ளி காலை 8.04 மணி முதல் 10.04 மணி வரை

1.4.2021 வியாழன் இரவு 8.48 மணி முதல் 10.48 மணி வரை

13.4.2021 செவ்வாய் காலை 5.45 மணி முதல் 7.45 மணி வரை

எப்போது கடன் வாங்கக்கூடாது?

ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு 6-ம் பாவமான கன்னியில் அல்லது 6-ம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்கக்கூடாது.
குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே 6-ம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார்.

குரு சர்ப்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்யக்கூடாது.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும் போது கடன் வாங்க முயற்சி செய்யக்கூடாது.

சந்திரன் பலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கக்கூடாது. முக்கியமாக செவ்வாய்க்கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன தீர்வு?

கடன் தீர்ப்பதில் கேது பகவானும், செவ்வாய் பகவானும் மிகவும் பெரும் பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதையான விநாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதையான முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது போன்றவை விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும்.

கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனீஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். அவ்வப்போது திருநள்ளாறு, குச்சனூர், சனி சிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு எனும் ஸ்தலத்திற்கு அவ்வப்போது சென்று வரவேண்டும். மேலும் சனீஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்ய வேண்டும்.

ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும்.

ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும்.

Maitreya Muhurtham | 2022 | 2023 | 2024

Watch This Video

பணம் கோடி கோடியாக சம்பதிக்க இதை செய்து பாருங்கள்
பண ஈர்ப்பு விதி  –  இதை விட எளிமையாக சம்பாதிக்க முடியாது
மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்களில் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

Keywords and Tags

mythra muhurtham,mythreyan,maitreya muhurtham july,maitreya muhurtham june,maitreya muhurtham in tamil,maitreya muhurtham august,maitreya muhurtham neram,maitreya muhurtham july madam,maitreya muhurtham today,maitreya muhurtham june madam,maitreya muhurtham august madam,maitreya muhurtham benefits,maitreya muhurtham day,maitreya muhurtham endral enna,maitreya muhurtham in july,maitreya muhurtham meaning,maitreya muhurtham 2020 to 2021,maitreya muhurtham 2022,maitreya muhurtham2023,maitreya muhurtham2024.

One thought on “Maitreya Muhurtham |மைத்ர முகூர்த்தம்|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *