How to sell old coin and 786 note ?

How to sell old coin and 786 note ?
786 note price

1.பழைய நாணயங்கள் ( old coin and 786 note ) உங்களை கோடீஸ்வரனாக மாற்றபோகிறது

உங்களிடம் பழைய நாணயங்கள் ( old coin ) பழைய நோட்டுகள்( old Note ) இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர் அதற்கான அரிய வாய்ப்பு. இந்த கட்டுரையை முழுமையாக படியுங்கள் ஏன்னா இந்த கட்டுரையின் கடைசியில் தான் நான் வந்து உங்களுடைய பழைய நாணயங்கள் ( old coin ) பழைய நோட்டுகள்( old Note ) எப்படி லிஸ்ட் பண்ணனும், அதை எப்படி நீங்களே விற்பனை செய்ய வேண்டும், அதற்கு விலை எப்படி நிர்ணயம் செய்ய வேண்டும், எந்த வெப்சைட்டில் அதெல்லாம் How to sell old coin and 786 note ? செய்ய வேண்டும் என்று அனைத்து தகவலும் நான் சொல்லியிருக்கேன்.

2.பழைய நாணயங்கள் ( old coin ) குயிலரின் தொகுப்பிலிருந்து 1804 க்ளாஸ் 1

1804 சில்வர் நாணயங்களின் சியாம் அரசரின் தொகுப்பின் கீழ் இந்த நாணயமும் வருகிறது. 1834 -ல் வெறும் 15 நாணயங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. அரிதாக கிடைக்கும். அதன் காரணமாக, ஒரு சில நாணயங்கள் மிக உயர்ந்த மதிப்பு வாய்ந்தது. உலகின் அதிக விலை உயர்ந்த நாணயங்களில் ஒன்றான இந்த நாணயம் 2010 -ல் 3,737,500 டாலருக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் 29 கோடி ரூபாய் அதாவது 2010. இப்போது..

mecca coin

மக்கா மதீனா 1018 வருட நாணயம் 2.5 கோடிக்கு விற்க்கப்பட்டது

ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி ஆலய வாரியத்தில் உடைய நாணயம் 50 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது+

old coin and old note

தற்பொழுது இரண்டு ரூபாய் பழைய நாணயங்கள் ( old coin ) பல ஆயிரங்களுக்கு அதிக அளவில் விற்பனை ஆகின்றது.

இந்த பழைய நாணயங்கள் ( old coin ) இணையத்தில் Ebay.com நிறுவனம் ஏலத்திற்கு விடுகிறது யாருடைய நாணயம் ஏலத்தில் எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த ஏலத் தொகை வழங்கப்படும், ஒரு சூதாட்டம் போல தான் இன்றய இணைய உலகத்தில் இது மாறி கொண்டே இருக்கிறது காலத்திற்கேற்ப சூதாட்டமும் அப்படிதான்.

Ebay.comல் ஒரு ரூபாய் நோட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் நல்ல வரவேற்பு இருந்தது தற்போது இரண்டு ரூபாய் பழைய நாணயங்கள் ( old coin ) விற்பனை மிகவும் அதிகரித்திருகிறது. அந்த பழைய நாணயங்கள் ( old coin ) அதிக அளவில் வாங்குகிறார்கள்.

old five rupees note

பழைய நோட்டுகள்( old Note ) பழைய ஐந்து ரூபாய் நோட்டுகள் பின் புறம் டாக்டர் ஓட்டிக்கொண்டு இருப்பது போல் அதுவும் நிறைய பல ஆயிரங்கள் கொடுத்து வாங்குகின்றனர். குறிப்பா அந்த பழைய நாணயங்கள் ( old coin ) 786 எண் முடிகின்ற சீரியலாக இருந்தால் அதன் மதிப்பு பல லட்சங்கள். பழைய நாணயங்கள் ( old coin ) இணையத்தில் நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

பழைய நாணயங்கள் ( old coin ) 786 எண் முடிகின்ற சீரியலாக இருக்கின்ற எல்லா பழைய நோட்டுகள்( old Note )லும் வாங்கபடுகிறது அனைத்தையும் விட 5ரூபாய்க்கு தான் விலை அதிகம். அடுத்தாக, புதிய 500ரூபாய் நோட்டில் 786 சீரியல் இருந்தால் நல்ல விலைக்கு வாங்கி கொள்கிறார்கள்.

3.Madras Coin society ( contact number, mobile number, address )

சென்னையிலும் பல ஆண்டுகள் இந்த பழைய நாணயங்கள் ( old coin ) கண்காட்சி நடத்த பட்டு வருகிறது, 1991 முதல் ஒரு சங்கத்தை “மெட்ராஸ் காயின் சொசைட்டி” என்ற அமைப்பின் மூலம் இவர்கள் பழைய நாணயங்கள் ( old coin ) மற்றும் பழைய நோட்டுகள்( old Note ) இவர்கள் வாங்குபர்களுக்கும் விற்பனை செய்ய விரும்புவர்களுக்கும் உதவியாக இருக்கிறது. இந்தியா மற்றும் உலக நாடுகள் தங்களுடைய விவரங்கள் அடங்கிய புத்தகங்களை அங்கு விற்பனைக்கு வைத்துள்ளார்கள் அந்த புத்தகத்தை வாங்கி நீங்கள் பார்க்கும் பொழுது நாணயங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம், அதில் என்னென்ன பழைய நாணயங்கள் ( old coin ) மதிப்பு அதிகமா இருக்கின்றது என்ற அனைத்து தகவலும் அந்த புத்தகத்தில் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள். மற்று சில அரிய வகை பழைய நாணயங்கள் ( old coin ) மற்றும் பழைய நோட்டுகள்( old Note ) க்கு அங்குள்ள demandஐ பொருத்து விலை அதிகரிக்கும்.

Address:
Madras Coin society
Viduthalai Nagar 8th St,
Andavar Nagar,
Kodambakkam,
Chennai, Tamil Nadu 600092.
Phone Numbers 9884445678.

old coin sale

4.பழைய நாணயங்கள் ( old coin ) எங்கு விற்க்கலாம்? ( How to sell old coin? )

உங்களின் பழைய நாணயங்கள் ( old coin ) பழைய நோட்டுகள்( old Note ) விற்பனை செய்வதற்க்கான வலைதளம்
Indiamart.com
Olx.in
Ebay.in
Quikr.com
Facebook.com
Hobbycules.com ( in tamilnadu buyers )
Google.com ( serch old coin buyer and selling sites ) ect…

தங்கத்தை சேமித்து வைப்பது மட்டுமே சேமிப்பு அல்ல, இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற பழைய நாணயங்கள் ( old coin ) பழைய நோட்டுகள்( old Note )சேர்த்து வைப்பதன் மூலமாக, சேகரிப்பதன் மூலமாக, நீங்கள் பல கோடிகளை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த பழக்கத்தை உங்களுடைய குழந்தைகள் கற்றுக்கொடுங்கள் வருங்காலத்தில் இந்த வர்த்தகமும் ஒரு பங்குச் சந்தை மாதிரி மிகச்சிறந்த ஒரு வர்த்தக தளமாக அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இதைப்பற்றிய முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூடிய வீடியோவில் மிகத்தெளிவாக சொல்லப்படுகிறது உங்களுடைய பழைய நாணயங்கள் ( old coin ) பழைய நோட்டுகள்( old Note ) எப்படி விற்பனை செய்ய வேண்டும் அதற்கு எந்த வலைதளத்தில் சென்று பார்க்க வேண்டும், எப்படி விலை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற அனைத்து தகவலும் கீழே கொடுக்கப்பட்டு உள்ள வீடியோவில் தெளிவாக இருக்கிறது அதை முழுமையாக பாருங்கள்.

நன்றி! வாழ்க வளமுடன்.

 

How to sell old coin and 786 note video.

 
how to sell old coins and notes, how to sell old coins on ebay, how to sell old coins in international market, where to sell old coins near me, sell old indian coins and notes, how much do old coins sell for?, sell my coins online,best website to sell old coins in india, how to sell old coins in telugu, how to sell old coins in india, how to sell old coins in olx, how to sell old coins and notes, how to sell old coins in tamil, how to sell old coins in best price, how to sell old coins in olx in telugu, how to sell old coins in ebay, how to sell old coins online, how to sell old coins and notes in tamil, how to sell old coins and notes on ebay, how to sell old coins and notes in telugu, how to sell old coins and notes in india, how to sell old coins at high price, how to sell old coins in amazon, how to sell indian old coins and notes in tamil, how to sell old coins in best price in tamil, how to sell old coins in bank, how to sell old coins in best price in telugu, how to sell old coins direct buyer, how to sell old coins in delhi, how to sell old coins on ebay, how to sell old coins on ebay in telugu, how to sell old coins for cash, how to sell old coins in hindi, how to sell old coins in online, how to sell old coins in kannada, how to sell old coins in kolkata, how to sell indian old coins and notes, how to sell old coins in nepal, how to sell old coins on amazon, how to sell old coins on olx, how to sell old coins online in india, how to sell old coins on indiamart, how to sell old coins of india, how to sell old coins philippines, how to sell old coins in pakistan, how to sell old coins in quikr, how to sell old coins in south africa, how to sell old coins tamil, how to sell old coins telugu, 786 serial notes, 786 five rupees note, 786 five hundred rupees note

Money Making Very Easy Simple Secret 
Make Making Very Quickly

ஆகிய பதிவுகளையும் பாருங்கள்.

மேலும் நமது இதுபோன்ற வீடியோக்களை காண TrendsBell YouTube சேனலைப் பார்வையிடவும். மேலும் இப்பதிவினை சமூக வலைதளங்களில் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

 

4 thoughts on “How to sell old coin and 786 note ?

  1. Sir,I’m sell Indian rere old coin and notes ,5,10,20,25,50,paise coin 3veraity,1,2,5,10,20,notes I wand my old coin direct sell ,,,I’m Tamilnadu , please help me I want good price my cions worth ennidam,500,note last 3nompar,786

  2. Sir my old coin sell please help me,1,2,5,10,20,all rere note,5,10,20,25,50,paise all veraity Manmohan Singh’s, vengadramannan, Bimal jalan,Mandeksingaluveliya ,and other countries cios

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *